தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்…. அண்ணாமலை ஆதரவாளர்கள் 18 பேருக்கு முக்கிய பதவி….!!!!

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றமாக அண்ணாமலை ஆதரவாளர்கள் 18 பேருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் தெற்கு மாவட்ட துணை தலைவராக பரதன், பரமத்தி வடக்கு மாவட்ட செயலாளர் ஆக சிவ குணசேகரன், கடவூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆக பிரியதர்ஷினி…

Read more

Other Story