16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… உச்சக்கட்ட கொடூர சம்பவம்…!!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்புறுத்தல் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தானா என்ற பகுதியில் பதினாறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு உடலில் ஆசிட்…
Read more