டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை…. நீதிமன்றம் உத்தரவு…!!!
யூடியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது ஐந்து…
Read more