குஜராத்தில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!
சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் துஷ்யந்த் நேற்று அதிகாலை…
Read more