இந்தியாவுக்கே பெருமை…! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்… வைரலாகும் வீடியோ…!!!
இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஆன GSLV-F15 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து NVS-02 என்ற 2250 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தங்களுடைய 100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. ஆந்திர…
Read more