“இன்னும் திருமணம் ஆகல”… ஆனா எனக்கு 100 குழந்தைகள் பிறந்திருக்கு…. ஆச்சரிய தகவலை சொன்ன டெலிகிராம் சிஇஓ…!!!

பிரபல சமூக வலைதள நிறுவனமான telegram நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ். இவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் தான்…

Read more

Other Story