வெற்றி நிச்சயம்… 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்த காங்கிரஸ்…. கொண்டாட்டத்திற்கு தயாராகும் தொண்டர்கள்….!!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி என்பவர் 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த முறை பாஜகவால் வெற்றியை கொண்டாட…

Read more

Other Story