தமிழகத்தில் 100% ஆதார் இணைத்த மாவட்டம்…. எது தெரியுமா?….. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணெய் இணைப்பதற்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி…
Read more