போடுங்கம்மா ஒட்டு… வாங்காதீங்க நோட்டு … ராணிப்பேட்டையில் உறுதிமொழி …!!!

நெமிலி பகுதியை சேர்ந்த பெண்கள் , தேர்தலில் அனைவரும்  கட்டாயம்  வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் .…