நாடு முழுவதும் 13 தொகுதி இடைத்தேர்தல்… 10 இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி….!!

நாடு முழுவதும் நேற்று 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதன்படி மொத்தம் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10…

Read more

Other Story