“ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு”…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!
கேரளா மலப்புரம் அருகிலுள்ள திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58), கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18-ம் தேதி மாயமான சித்திக், கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப் பகுதியில் டிராலி பேக்கில் துண்டு துண்டாக…
Read more