அப்படி போடு…! “உலக சாதனை படைத்த ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி” .. டி20 போட்டியில் இவங்க தான் ரொம்ப அதிகம்…!!
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22 ஆம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி…
Read more