இம்புட்டு கோடியா…? வரலாறு படைத்த ஹென்றிச், விராட் கோலி… ஐபிஎல் தொடரில் இவங்கதான் ரொம்ப அதிகம்…!!!
ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தங்க வைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதிக தொகைக்கு தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஐபிஎல் தொடரில் மிக அதிக…
Read more