முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read more