சென்னை – மதுரை இடையே ஜூலை 10 முதல் மீண்டும் ஸ்பைஸ் ஜெட் சேவை …. சூப்பர் அறிவிப்பு…!!
சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் வருகின்ற ஜூலை 10-ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தன்னுடைய சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட்விமானம் இயக்கப்பட்ட வந்த நிலையில் சில காரணங்களால் இந்த…
Read more