ஸ்பேம் கால் என்று நினைத்து தனது அமேசான் வேலையை இழந்த நபர்…. உண்மை தெரிய வந்ததும்… மன உலைச்சலுக்கு ஆளான வாலிபர்..!!
இன்றைய காலக்கட்டத்தில், தெரியாத நம்பர்களிலிருந்து வரும் அழைப்புகளை மக்கள் அதிகமாக தவிர்க்கின்றனர். இது பெரும்பாலும் இணைய மோசடிகள் (Cyber Fraud) அதிகரித்து வரும் சூழலால் ஏற்பட்ட பயம் காரணமாகும். இந்நிலையில், ஒரு நபர் தொடர்ந்து வந்த ஓர் அமெரிக்க எண்ணை ஸ்பாம்…
Read more