“ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட ஜியோ ஏர்டெல்”… இதுக்கு காரணமே பிரதமர் மோடி தான்… காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ இணைந்ததற்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயல்படுவதை எதிர்த்து வந்த ஏர்டெல், ஜியோ…

Read more

Other Story