ஐரோப்பா செல்ல விரும்புவர்களுக்கு அதிர்ச்சி…. திடீர் அறிவிப்பு…!!!
ஐரோப்பாவிற்கு பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பெரியவர்களுக்கான ஷெங்கன் விசா விண்ணப்ப கட்டணம் 80 யூரோக்களில் இருந்து 90 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வயது வரை…
Read more