ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுமா?… தீயாய் பரவும் தகவல்…. கோவில் நிர்வாகம் விளக்கம்….!!!!

மராட்டியம் அகமது நகரிலுள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தினசரி நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோயிலுக்கான பாதுகாப்பை இனிமேல் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டதற்கு…

Read more

Other Story