அவங்க அப்படி என்ன தப்பு பண்ணாங்க… நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவீங்களா… கொந்தளித்த தமிழிசை…!!

வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை கிண்டியில் அவரது சிலைக்கு பா.ஜனதா முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மத்திய அரசு…

Read more

Other Story