நல்ல நடிகன்… நல்ல மனுஷன் கிடையாது…. வடிவேலுவை வறுத்தெடுத்த பிரபல நடிகர்…!!!

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் பேசி வந்தனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நகைசுவை நடிகர் பெஞ்சமினிடம்,…

Read more

Other Story