“மொத்தம் 200 கோடி” தமிழகத்தில் 2,482 கிராம ஊராட்சிகளில்…. வேளாண் பட்ஜெட்டில் வந்தது குட் நியூஸ்…!!
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ₹200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 2,482 கிராம ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து,…
Read more