“திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பிங்களா”..? இந்த நிமிஷம் வரை தான்.. ஆனால் தேர்தல் சமயத்தில் முடிவு மாறலாம்... வேல்முருகன் தடாலடி…!!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது அமைச்சர்களை கை நீட்டி பேசி வேல்முருகன் சர்ச்சையில் சிக்கினார். சட்டசபையில் வேல்முருகன்…
Read more