ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…
Read more