#Update: வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் தேதி வெளியானது..!!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!!

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத்…

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வேட்டையன்… இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா…? படக்குழு அறிவிப்பு…!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெறவுள்ளது. ஜெய் பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பஹத்…

Read more

Other Story