லோன் வாங்கியவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பிரபல வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!
ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.…
Read more