“ரிங்கு சிங்கை கன்னத்தில் 2 முறை பளார் விட்ட குல்தீப் யாதவ்”… ரசிகர்களை உறைய வைத்த வீடியோ… அதிரடியாக விளக்கம் கொடுத்த KKR அணி…!!!
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டிக்குப் பின் நட்பாக உரையாடிக் கொண்டிருந்த போது, டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், KKR வீரர்…
Read more