காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது….. விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட்..!!

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் இன்று  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக…

Read more

BREAKING: காலியானது விளவங்கோடு தொகுதி – வெளியானது அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்த விஜயதாரணி, பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்தார். அதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்ட நிலையில் சட்டப்பேரவை செயலர் இன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.…

Read more

Other Story