விரல் ரேகை அளிப்போருக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை… இனி இத கவனிங்க….!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றது போல மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சிம்கார்டு, ரேஷன் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. இதனிடையே ரிசர்வ் வங்கி…
Read more