வலிப்பு வந்தது போல நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்… தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி மரணம்… சேலம் அருகே பரபரப்பு…!!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காமராஜபுரம் குருச்சியை சேர்ந்த பொன்னர் (31) திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அறிஞர்…
Read more