தமிழ்நாட்டில் அது சந்தி சிரிக்கிறது… இதில் திமுகவுக்கும் தொடர்பு… அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, வேலூர் மாவட்ட தமிழக பாஜக மாவட்ட நிர்வாகியான வி.விட்டல் குமார் கடந்த 16ம் தேதி திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கும், நாகல் ஊராட்சி மன்ற தலைவரான…

Read more

Other Story