ரசிகர்களே ரெடியா..! இன்று வெளியாகிறது விடாமுயற்சி டிரெய்லர்… குஷியான அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர்…
Read more