“விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரத்திற்கான அரசாணை வெளியீடு”… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் கைத்தறி மற்றும்…
Read more