மனசுக்குள்ள ஸ்பைடர் மேன் நினைப்பு… 30 மாடி கட்டிடத்தில் அசால்டாக எறிய வாலிபர்… பின் நடந்த அதிர்ச்சி… வைரல் வீடியோ…!!!

போலந்து நாட்டில் பியனஸ் அயர்ன்ஸ் என்ற பகுதியில் 30 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் அர்ஜென்டினா காலில் பந்து ஜெர்சி அணிந்த வாலிபர் ஒருவர் ஏற முயன்றுள்ளார். இவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கட்டிடத்தில் ஏற…

Read more

Other Story