தளபதி விஜய் பட வேலைகள்…. நள்ளிரவில் முடித்து கொடுத்த இசையமைப்பாளர் தமன்….!!!!
நடப்பு ஆண்டு பொங்கலுக்கு இசையமைப்பாளர் தமன் 2 பெரிய திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதாவது, தமிழில் விஜய் நடிக்கும் “வாரிசு”, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் “வீரசிம்ஹா ரெட்டி” ஆகிய 2 படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். இதில் வீர சிம்ஹா ரெட்டி…
Read more