இனி இதிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்…. வாட்ஸ் அப் நிறுவனத்தின் சூப்பர் அப்டேட்….!!
உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பயனர்களுடன் ரகசிய…
Read more