குட் நியூஸ் தான் மக்களே…! வீட்டு கடன், வாகன கடன் வட்டியை குறைத்த வங்கிகள்… எதெல்லாம் தெரியுமா..??
பொதுவாக மக்கள் அனைவருமே வங்கிகளில் வீட்டுக்கான கடன், வாகனத்திற்கான கடன்களை வாங்குவது வழக்கம். இதில் வட்டி கட்டுவது என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் தலைவலியாகவே இருக்கும். இந்த நிலையில் வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.…
Read more