கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய்கள்… வேட்டையாட சுத்து போட்ட சிறுத்தை… திக் திக் நிமிடங்கள்…!!!
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் மேல்தட்ட பள்ளம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி தேயிலை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பு பகுதியில் 3 கூண்டுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் நேற்று…
Read more