உலகின் மிக வயதான நபர் மரணத்தை தழுவினார்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

உலகில் மிக வயதான நபரான லூசில் ராண்டன் மரணத்தை தழுவினார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 118. முதலாம் உலகப்போர் தொடங்குவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே பிறந்த இவர் கிறிஸ்துவ சிஸ்டராக சேவை செய்து வந்தார். 41 வயதில் கன்னியாஸ்திரி…

Read more

Other Story