ஒடிசா ரயில் விபத்து எதிரொலி…. வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து… அறிவிப்பு…!!!
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…
Read more