தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கடைகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!
தமிழகத்தில் இன்று வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக முழுவதும் இன்று கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. அதனைப் போலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை…
Read more