வங்கதேச தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு?… பி.சி.சி.ஐ. முடிவுக்கு இதுதான் காரணமா…??
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில்…
Read more