“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பாஜக வரலாறு படைத்துள்ளது”… அண்ணாமலை பெருமிதம்..!!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு கொடுத்ததால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக தமிழக…
Read more