மாமூல் வாங்கி வயிறு வளர்க்கத்தான்…. காவல்துறையும், அரசும் இருக்கிறதா…? கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்…!!
மாமூல் வாங்கித் தின்று வயிறை வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா? என்று ‘மேற்குத்தொடர்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழ ந்தார்கள். இந்த நிலையில்,…
Read more