2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. அதிரடி காட்டும் அரசு….!!!
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்திலும்…
Read more