நடிகர் தனுசுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த 2 முக்கிய நிபந்தனைகள்… இனி ரெட் கார்டு பிரச்சனை இல்லப்பா..!!
தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் படப்பிடிப்பிற்கு வராமல் இருந்ததாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் தொகையை பெற்று படங்களில் நடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக தனுஷ் …
Read more