நாடு முழுவதும் 4000 திரையரங்குகளில்…. வெறும் ரூ.99க்கு சினிமா பார்க்கலாம்…. நீங்க ரெடியா….???
மே 31 ஆம் தேதி மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில் 99 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பிவிஆர்…
Read more