“மதம் கடந்த மனித நேயம்”… கடுமையான உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்ட சிறுமி… “ஒரே ஒரு வீடியோ தான்”… 16½ மணி நேரத்தில் ரூ. 75 லட்சம் வசூல்…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் பூசாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை அந்த சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.…
Read more