ரசிகை மரணம்…! சிறுவன் ஸ்ரீ தேஜ் சிகிச்சைக்கு ரூ.2 கோடி நிதியுதவி… நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அறிவிப்பு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு சென்றபோது கூட்டணி நெரிசலில் சிக்கிய ரேவதி  என்ற ரசிகை இறந்த நிலையில் அவருடைய மகன் ஸ்ரீதேஜ்…

Read more

Other Story