மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்..!!!
ஹரிஷ்வர்தன் இயக்கத்தில் நடிகை ரித்திகா சிங் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இன் கார் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரித்திகா சிங்…
Read more